19:05:2013
Username:
Password:
  • தங்கம் விலையில் இன்றும் கடும் சரிவு: சவரனுக்கு ரூ.1120 குறைந்தது

    தங்கத்தின் விலையில் பெரிய அளவிலான சரிவு 4-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,120 ரூபாய் வீழ்ச்சி கண்டு சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு 20 ஆயிரம் ரூபாய்க்கு கீழிறங்கியுள்ளது. ஒரு சவரன் இப்போது 19 ஆயிரத்து 448 ரூபாயாக்கு விற்கப்படுகிறது.

    April 16, 2013


    மேலும்..

  • பெட்ரோல் விலை லிட்டருக்கு 85 காசுகள் குறைவு

    பெட்ரோல் விலை மதிப்பு கூட்டு வரி தவிர்த்து லிட்டருக்கு 85 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் வரை குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

    April 1, 2013


    மேலும்..

  • இந்திய பங்குச் சந்தை : சென்செக்ஸ் 29 புள்ளிகள் உயர்வு

    2013-14ம் நிதி ஆண்டின் முதல் நாளான இன்றைய பங்குச் சந்தை வணிகத்தில் பெரிய அளவில் மாற்றம் காணப்படவில்லை. ஆசிய பங்குச் சந்தைகளின் மந்தநிலை மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வமின்மையால் சந்தைகளில் உற்சாகமாக வணிகம் நடைபெறவில்லை.

    April 1, 2013


    மேலும்..

SIFAA Hunger Protest for Srilankan Tamilians
Proton Therapy Center in India - Apollo Hospitals Signs With IBA
Police Boy's And Girl's Club
Chennai Press Club

கருத்துக் கணிப்பு

இலங்கைக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தமிழகத்தில் காங்கிரஸ்க்கு ஆதரவு குறையுமா?

ஆம்
இல்லை
கருத்து இல்லை