

-
எழும்பூரில் நள்ளிரவில் தாறுமாறாக ஓடிய கார் மோதி விபத்து: சிறுமி உள்பட5 பேர் படுகாயம்
எழும்பூர் குழந்தைகள் மருத்துமனை அருகில் நேற்று நள்ளிரவில் எழும்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். போலீஸ் ஜீப்பை ஓரமாக நிறுத்திவிட்டு சந்தேக நபர்களின் நடமாட்டத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று திடீரென தாறுமாறாக ஓடியது.
-
திருச்சி குப்பைக்கிடங்கில் 3வது நாளாக தொடர்ந்து தீ: புகையால் பொது மக்கள் பாதிப்பு
-
சேலம்-கரூர் இரயில் பாதையில் 25 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்டு நபர் மிரட்டல்
சென்னை கீழ்பாக்கத்தில் இருக்கும் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் விஜயகர் என்ற நபர் மிரட்டலில் ஈடுபட்டுள்ளதால், அந்த குடியிருப்பு வாசிகள் பீதியில் உறைந்துள்ளனர்.
May 22, 2013
மேலும்..

