:

செய்திகள்

top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news

ராஜ்யசபா ஆசைகாட்டி கட்சிகளை கூட்டணிக்கு இழுக்கிறதா அதிமுக?

எதிர்பார்த்த அளவுக்கு கூட்டணி அமையாததால், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தங்களை விட்டு விலகிய தேமுதிகவையும், தேர்தலுக்குப் பிறகு விலகிய பாமகவையும் இப்போது ராஜ்யசபா சீட் ஆசைகாட்டி தங்கள் பக்கம் ஈர்க்கப் பார்க்கிறது அதிமுக.

top-news

ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டி !

2024 பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறார்!

top-news

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை தவிர்க்க ஆணையம் அறிவுரை.

வருகிற மக்களவை தேர்தலில் பரப்புரையில் குழந்தைகளை தவிர்க்க ஆணையம் அறிவுரை.

top-news

"தனியார் இடத்தில் சிலை வைக்க அனுமதி தேவையில்லை"

தனியாருக்கு சொந்தமான பட்டா இடத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை.

top-news

ஆம் ஆத்மி கட்சியை பாஜகவில் இணைக்க முயற்சி! டெல்லி முதல்வர் குற்றச்சாட்டு.

ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி டெல்லியில் ஆட்சியைப் பிடித்த கெஜ்ரிவால், தம்மை பாஜகவில் இணைக்க நிர்பந்திக்கப்படுவதாக குற்றச்சாட்டு.

top-news

சைதை துரைசாமி அவர்களின் மகன் மாயம்!

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் இமாச்சலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது.

top-news

கூட்டணி குறித்த குழப்பத்தில் வாசன்!

அதிமுக-பாஜக கூட்டணி முறிந்த நிலையில் தாமாக அதிமுகவுடன் கூட்டணியா? அல்லது பாஜகவுடன் கூட்டணியா? முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் ஜி கே வாசன்.

top-news

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வியாபாரம் நடத்தி வந்த வியாபாரிகளின் அவல நிலை

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படுவதால் எங்களது வாழ்வாதாரம் பறிபோய் விட்டதாக வியாபாரிகள் குமுறல்

top-news

மாவட்ட நீதிமன்றங்களில் காணொளி விசாரணையும் கட்டாயம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாவட்ட நீதிமன்றங்களில் காணொளி விசாரணையும் கட்டாயம் என தெரிவித்துள்ளது.

top-news

பாஜக அமர் பிரசாத் ரெட்டி கைதாகிறாரா?

பெண்ணை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வரும் அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்!