:

செய்திகள்

top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news

சவுக்கு சங்கர் விரைவில் கைது?

பிரபல youtubeரான சவுக்கு சங்கர் மீது தமிழக போலீசார் கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதனால் சவுக்கு சங்கர் கைது செய்யப்படுவாரா என கேள்வி எழுந்துள்ளது.

top-news

ஜார்க்கண்ட் முதல்வர் ராஞ்சி இல்லத்திற்கு வருகை!

தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ராஞ்சி இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளார்.

top-news

அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் அவர்கள் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல்!

சிவகங்கை மாவட்டத்தில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட குடும்பத்திற்கு அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல்.

top-news

வானதி சீனிவாசனுக்கு சவால் விட்ட சேகர் பாபு!

திராவிட மாடல் ஆட்சியில் பலன் அடைந்த மக்கள் நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளும் எங்களுக்கு பரிசாக வழங்குவார்கள்

top-news

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியீடு

குரூப் 4 தேர்வு அறிவிப்பினை தமிழக அரசு பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.

top-news

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கைது!

ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

top-news

பாஜக கூட்டணியில் இடம் பெறுமா பாமக?

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் பாமக இடம்பெறுவதை குறித்து இன்று அறிக்கை வெளியிடுவாரா டாக்டர் ராமதாஸ் தொண்டர்கள் எதிர்பார்ப்பு!

top-news

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகை ரோஜா போட்டி

ஆந்திர மாநிலம் சுற்றுலாத்துறை அமைச்சரான நடிகை ரோஜா நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல்.

top-news

பாஜகவுடன் இனி கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுகவிற்கும், பாஜகவுக்கும் இனி எந்த உறவும் இல்லை! "இந்தியா" கூட்டணி உடைவது போல் திமுக கூட்டணியும் சிதறும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்!

top-news

தேசிய அரசியலில் புதிய கட்சி உதயம்!

மன்சூர் அலிகான் "தமிழ் தேசிய புலிகள்" கட்சி தற்போது "இந்திய ஜனநாயக புலிகள் கட்சி" என பெயர் மாற்றப்பட்டுள்ளது.