Breaking News
செய்திகள்
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம்!!!
- Reporter 12
- 25 Jan, 2024
பாஜகவுடன் தேமுதிக இணைப்பு?
- Reporter 12
- 24 Jan, 2024
தைவானில் தைப்பொங்கல் திருவிழா 2024
- Reporter 12
- 22 Jan, 2024
testi
- Reporter 21
- 20 Jan, 2024
அறங்காவலர் குழு தலைவராக அமைச்சரின் தாயார் நியமனம்!
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அறங்காவலர் குழு தலைவராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜனை நியமனம்.
- Reporter 12
- 25 Jan, 2024
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம்!!!
ஒரு மாதத்தில் அரசியல் கட்சி! எதிர்பார்த்து காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்!!
- Reporter 12
- 25 Jan, 2024
பாஜகவுடன் தேமுதிக இணைப்பு?
வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி சேர உள்ள நிலையில் பாஜக மேல் இடத்திலிருந்து பிரேமலதாவுக்கு நெருக்கடி.
- Reporter 12
- 24 Jan, 2024
"இந்தியா" கூட்டணி நீடிக்குமா? முற்றுகிறது மோதல்
இந்தியாவில் உள்ள 28 கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய "இந்தியா" கூட்டணியில் காங்கிரசுக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே மோதல்.
- Reporter 12
- 24 Jan, 2024
தமிழ்நாட்டில் மேலும் 3 கோவில்களில் அன்னதானத் திட்டம்!
தமிழ்நாட்டில் ஏராளமான கோயில்களில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதியதாக மூன்று கோயில்களில் அன்னதானத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
- Reporter 12
- 23 Jan, 2024
தைவானில் தைப்பொங்கல் திருவிழா 2024
தைவான் நாட்டில் தமிழ் சங்கத்தின் சார்பாக 12 ஆம் ஆண்டு தைப்பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
- Reporter 12
- 22 Jan, 2024
உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல் 25 பேர் உயிரிழப்பு!
உக்ரேனில் உள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் உக்ரைன் படைகள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 25 பேர் உயிரிழந்த நிலையில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Reporter 12
- 22 Jan, 2024
சென்னை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழைய சோறு வழங்கப்படுகிறது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வயிற்றுப்புண், குடல் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு பழைய சாதமே மருந்தாக வழங்கப்படுகிறது.
- Reporter 12
- 22 Jan, 2024
சென்னை கோதண்டராமர் கோயில் ஊழியர்கள் கண்களில் அச்சம் !
அயோத்தியில் இன்று ராமர் கோவில் திருவிழா பிரமாண்டமாக நடைபெறும் நிலையில், சென்னையில் தமிழக ஆளுநர் கோதண்ட ராமர் கோவில் சென்று இருந்தார். அங்கு கோவில் ஊழியர்கள் பதட்டத்துடனும், அச்ச உணர்வுடன் இருந்ததாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
- Reporter 12
- 22 Jan, 2024
Popular post
Gallery
Recent post
-
திமுக விசிக உறவு பற்றி திருமா!
- 25 Sep, 2024
-
கைது செய்யப்படுவாரா நாம் தமிழர் கட்சி சீமான்?
- 29 Aug, 2024
-
தமிழக அரசியலில் மேலும் ஒரு பரபரப்பு!
- 22 Aug, 2024
-
துக்ளக் குருமூர்த்திக்கு நோட்டீஸ்!
- 21 Aug, 2024