தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை தவிர்க்க ஆணையம் அறிவுரை.

- Reporter 12
- 05 Feb, 2024
2024 மக்களவை தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் குழந்தைகளை பரப்புரை, பேரணிகளில் எந்த வகையிலும் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்-இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *