விஜய்யின் த.வெ.க உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம்.
 (2).jpg)
- Reporter 12
- 08 Mar, 2024
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக பிரத்தியேக செயலி ஒன்றை இன்று அறிமுகம் செய்ய உள்ளார்
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சி உறுப்பினர்கள் மட்டும் பொதுமக்கள் என 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக
மகா
சிவராத்திரி தினமான இன்று
விஜய் கட்சியின் முதல் உறுப்பினராக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *