:

ஜாமீனுக்கு 50 கோடி! அரவிந்த் கெஜ்ரிவால்.

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி சாட்சியாக மாறிய சரத் ரெட்டி, பாஜகவுக்கு ₹50 கோடி தந்தத்தை அடுத்து அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மிரட்டி பணம் பறித்தல், ஆம் ஆத்மி கட்சியை ஊழல் கட்சிப்போல் சித்தரிப்பது என்ற இரு செயல்களில் ED ஈடுபட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டியுள்ளார்.

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *