2024 லோக்சபா தேர்தலில் திமுகவே வெல்லும்.

- Reporter 12
- 05 Apr, 2024
வருகின்ற லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளே அமோக வெற்றி பெறும் என்று நான்குக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் 2024 தேர்தலில் பாஜக கூட்டணி தமிழகத்தில் 2 முதல் 6 தொகுதிகளை கைப்பற்றகூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *