ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு!
- Reporter 12
- 06 Jun, 2024
2024 லோக்பசபா தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். இதில் கலந்துகொண்ட சந்திரபாபு நாயுடுவும், மு.க. ஸ்டாலினும், கூட்டம் முடிந்து டெல்லி விமான நிலையம் வருகையில் எதிர்பாராத விதமாக இருவரும் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்பை அடுத்து ஸ்டாலின் கூறுகையில் சந்திரபாபு நாயுடு மத்திய அரசில் மிக முக்கியப் பங்காற்றுவார். தென் மாநிலங்களுக்காக வாதாடி, நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என நம்புகிறேன்" என்று கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *