சட்டம் ஒழுங்கில் தமிழ்நாட்டுக்கு எந்த இடம் தெரியுமா ?

- Reporter 12
- 10 Jul, 2024
எதிர்க்கட்சியினர் பலரும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்வது உண்மைதானா? மத்திய அரசின் அறிக்கை என்ன சொல்கிறது? தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு தரவரிசையில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? இப்படியான கேள்விகளுக்கு மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மூலம் விடைகிடைத்துள்ளது.
அதன்படி 10-07-2024 இன் அறிக்கையில் இந்திய அளவில் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் உள்ளது. அதாவது 95.47 புள்ளிகளைப் பெற்று சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் முதல் மாநிலமாக முத்திரைப் பதித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *