:

20024 மத்திய அரசு பட்ஜெட் தமிழ்நாடு புறக்கணிப்பு?

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

மூன்றாவது முறையாக பிஜேபி ஆட்சி அமைக்க உதவி புரிந்த சந்திரபாபு நாயுடு மற்றும் நித்திஷ் மாநிலங்களுக்கு மட்டும் பெரிய அளவில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.  மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் தமிழ்நாட்டிற்கான ரயில்வே மற்றும் விமான திட்டங்கள் எதுவுமே மத்திய பட்ஜெட்டில் இடம்பெறாதது  பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. மத்திய அரசின் 2024 பட்ஜெட்டுக்கு தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சித் தலைவர்களும் தொழில் வர்த்தக சங்கத்தினர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *