துக்ளக் குருமூர்த்திக்கு நோட்டீஸ்!
- Reporter 12
- 21 Aug, 2024
கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த துக்ளக் பத்திரிகையின் 51ஆவது ஆண்டு விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மூத்த வழக்கறிஞர் துரைசாமி அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி இருந்தார். அப்போதைய ஆட்சியில் மனு நிராகரிக்கப்பட்டது. தற்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மீண்டும் வழக்கறிஞர் துரைசாமி அவர்கள் அனுமதி கூறியிருந்தார். இதனை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் குருமூர்த்தி இந்த வழக்கத் தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *