தமிழக அரசியலில் மேலும் ஒரு பரபரப்பு!
- Reporter 12
- 22 Aug, 2024
நடிகர் விஜயின் தாவெக கட்சியின் கொடி இன்று பனையூரில் உள்ள அவரது இல்லத்தின் அருகில் கட்சி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது கட்சிக்கொடி அறிமுக விழாவில் விஜயின் பெற்றோர் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *