திமுக விசிக உறவு பற்றி திருமா!
- Reporter 12
- 25 Sep, 2024
விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கடந்த சில நாட்களாகவே திமுகவை எதிர்த்தும் அதிமுகவை ஆதரித்தும் பேசுவதுமாகவே இருந்தார். இது திமுக விசிக உறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இந்த சர்ச்சை பற்றி திருமா கூறுகையில் ஆதவ் அர்ஜூனாவின் பேட்டியால் திமுகவுடான உறவில் எந்த விரிசலும் ஏற்படாது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்விக்கு கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *