:

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் உடலுக்கு அரசு மரியாதை

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

மூளைச்சாவு அடைந்த பிறகு அவர்கள் உடலில் உள்ள மற்ற உறுப்புகளை, அந்த உறுப்புகள் தேவைப்படும் மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் உடலுக்கு இனி அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெறும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உடல் உறுப்புகள்  தானம் செய்வதில் உலகிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *