பிரதமரை விமர்சித்த ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி!!!

- Repoter 11
- 01 Sep, 2023
பிரதமர் மோடி அவர்கள் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் எந்த ஒரு திட்டத்தையும் செய்யவில்லை என்று ஸ்டாலின் கூறுவது ஏற்க முடியாது என்றும், நாடு முன்னேரி வருகிறது என்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
பிரதமரை பற்றி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு தமிழிசை, தமிழக பஜாக தலைவர் அண்ணாமலையை முந்திக்கொண்டு பதில் அளித்திருப்பது மீண்டும் அரசியலுக்கு வரவிருப்பதை உணர்த்துகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *