:

பாஜக கூட்டணியில் இடம் பெறுமா பாமக?

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்த நிலைப்பாட்டினை எடுக்க முடியாமல் இந்தியா முழுவதும் அனைத்துக் கட்சிகளும் குழம்பி உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை  கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் அமைந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் அப்படியே உள்ளன. ஆனால் அதிமுக பொருத்தவரை தேசிய கட்சியான பிஜேபியிலிருந்து வெளியேறியது. மேலும் ஓபிஎஸ் இபிஎஸ் பிரிந்து விட்டனர். பாமகவை பொறுத்தவரை அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் மூலமாக திமுகவில் இணைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் பலன் அளிக்கவில்லை. தற்போது டாக்டர் ராமதாஸ் அவர்கள் கூட்டணி குறித்த நிலைபாட்டை முடிவு செய்ய இன்று தைலாபுரத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனையின் முடிவில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை தெரிவிப்பார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.                                                                                        

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *