:

கூட்டணி குறித்த குழப்பத்தில் வாசன்!

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறந்த பிறகு அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது. இந்த நிலையில் அந்தக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் அதிமுகவுடன் சேர்வதா அல்லது பாஜகவுடன் சேர்வதா என்ற குழப்பத்தில் உள்ளனர். அண்மையில் எடப்பாடி அவர்களை சந்தித்த ஜி கே வாசன் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டுமானால் அதிமுக பாஜக இணைந்து போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதை ஏற்க மறுத்த எடப்பாடி அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது முறிந்தது தான் என்று கூறியுள்ளார். தனக்கு எம்பி பதவியை கொடுத்த அதிமுகவுடன் கைகோர்ப்பதா அல்லது பாஜகவுடன் கைகோர்ப்பதா என்ற குழப்பத்தில் உள்ளார் ஜி கே வாசன்.

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *