சைதை துரைசாமி அவர்களின் மகன் மாயம்!
- Reporter 12
- 05 Feb, 2024
நடிகர் அஜித்தின் நண்பரும் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனுமான வெற்றி துரைசாமி தனது நண்பர்களுடன் இமாச்சல பிரதேசத்திற்கு காரில் சுற்றுலா சென்று இருந்தனர். எதிர்பாராத விதமாக சட்லஜ் ஆற்றில் கார் மூழ்கியது. இதில் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார். உடன் சென்ற நண்பர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். வெற்றி துரைசாமியை அங்குள்ள போலீசார் தேடி வருகின்றனர்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *